நியாய விலை கடையை சூறையாடிய காட்டு யானைகள்.
வால்பாறை பிப், 23 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் அவை அங்குள்ள ஆற்றங்கரையோரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றும் திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில்…