Month: February 2024

மருந்தாகும் சின்ன வெங்காயம்.

பிப், 21 வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.…

விஜய் டிவி பிரபலத்திற்கு துபாய் முத்தமிழ் சங்கம் சார்பில் வரவேற்பு.

துபாய் பிப், 21 ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் தர்பார் நடத்திய முதலாம் ஆண்டு விழா மற்றும் லவ் டுடே நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த சின்னத்திரை மற்றும் விஜய் டிவி குக் வித்…

கொத்தவரங்காயில் உள்ள மருத்துவ குணங்கள்:

பிப், 20 தினமும் 10 கிராம் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்றும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு நோயிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும். கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள்…

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தலைவர்.

சென்னை பிப், 20 விஸ்வ இந்து பரிஷத் தென்தமிழகத் தலைவர் பொறுப்பை கதிர்வேல் ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று இரவு இபிஎஸ்சை சந்தித்த அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருக்கு…

ஓடிடி பிரச்சனை. கூடுகிறது பொதுக்குழு.

சென்னை பிப், 20 தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் புதிய படங்களை எட்டு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுப்பது குறித்து விவாதம்…

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.

சென்னை பிப், 20 தமிழக சட்டப்பேரவையில் 2024-25 ம் ஆண்டுக்கான திமுக அரசியல் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் சமீபத்தில் கருத்து கேட்கப்பட்டது இதனால் விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள்…