Month: February 2024

பிளஸ் டூ தேர்வில் இரண்டு வகை வினாத்தாள்.

சென்னை பிப், 10 தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வறையிலும் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் கேள்வியின் வரிசைகள்…

தங்கம் விலை குறைவு.

சென்னை பிப், 10 சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு பத்து ரூபாய் குறைந்து ரூ.5,830க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 46 ஆயிரத்து 720 விற்பனையான நிலையில் இன்று ரூ.80 குறைந்து 46 ஆயிரத்து…

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை:

புதுச்சேரி பிப், 10 புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய்விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் கடந்த 7-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ‘பிங்க்’ நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில்…

முருங்கை பூவின் அற்புத மருத்துவ குணங்கள்…!!

பிப், 10 முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாக கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும். முருங்கையின்…

அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி

அபுதாபி பிப், 9 ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் செயல்பட்டுவரும் அய்மான் சங்கத்தின் சார்பில் மிஃராஜ் இரவு நிகழ்ச்சி அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல்…

ராஜஸ்தானிலும் விரைவில் பொது சிவில் சட்டம்.

ராஜஸ்தான் பிப், 9 உத்தரகாண்ட்டைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வரும் நிலையில் முதலில் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இந்த சட்டத்தை நிறைவேற்ற…