Month: February 2024

கோப்பைகளை தட்டி தூக்கும் ஆஸ்திரேலியா.

தென்னாபிரிக்கா பிப், 12 U 19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அனைத்து ICC கோப்பைகளையும் தன் வசப்படுத்தியுள்ளது. 2021 ஆடவர் டி20 உலகக்கோப்பை, 2022 மகளிர்…

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவத்தில் இன்று தீர்ப்பு.

விழுப்புரம் பிப், 12 கடந்த அதிமுக ஆட்சியில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு காவல் இயக்குனர் ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இது தொடர்பான வழக்கில் ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.…

ஆசிரியர் போராட்டம் பிப்ரவரி 19க்கு தள்ளிவைப்பு.

சென்னை பிப், 12 “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தொடங்க இருந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் பிப்ரவரி 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2009க்கு பின்னால் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்…

நேரடி வரி வருவாய் 20% வளர்ச்சி.

சென்னை பிப், 12 நடப்பு நிதி ஆண்டில் இதுவரை மொத்த நேரடி வருவாய் ஆனது 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது குறித்து நேரடி வரிகள் வாரியம் மொத்த வசூல் ஆன ரூ.18.38 லட்சம் கோடியில் வரி செலுத்தியவருக்கு திரும்ப செலுத்திய…

கீழக்கரை மக்தூமியா பள்ளிகளின் ஆண்டு விழா!

கீழக்கரை பிப், 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மக்தூமியா துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 49 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. பழைய குத்பா பள்ளி ஜமாத்…

ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி அறிவிப்பு.

கீழக்கரை பிப், 11 ராமநாதபுரம் மாவட்டம் அரசு ஹாஜி தமிழ்நாடு சார்பில் ஹரீஅத் அறிவிப்பு தெரித்துள்ளது. அதன்படி ஹிஜ்ரி 1445 ரஜபு பிறை 29, நேற்று மாலை ஷபான் பிறை தென்படாததால் ஆங்கில மாதம் பிப்ரவரி 12ம் தேதி திங்கட்கிழமை ஷஃபான்…

இன்று சென்னை வருகிறார் நட்டா.

சென்னை பிப், 11 பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என்மன் என் மக்கள்” பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனைத்…

ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை பிப், 10 தமிழகத்தில் 1768 இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான பி. எட், டி.டி.எட் அல்லது அதற்கு இணையான படிப்புகள் படித்தவர்கள் https://trb1.ucanapply.com/loginஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.…