Month: February 2024

திமுக வேட்பாளர் கரு பழனியப்பன்.

சிவகங்கை பிப், 14 பிரபல நடிகரும் இயக்குனருமான கரு பழனியப்பன் திமுகவில் இணைந்து சிவகங்கை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப. சிதம்பரத்தின் சொந்த மாவட்டமான சிவகங்கையை இந்த முறை திமுகவுக்கு ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளது. இதனால் அங்கு தனது…

செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா?

சென்னை பிப், 14 சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த முறை உயர் பொறுப்பில் இருப்பதால் ஜாமின் வழங்கினால் சாட்சியும் கலைக்கப்பட…

கல்வி கடன் சிறப்பு முகாம்.

ராமநாதபுரம் பிப், 14 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக குறைதீர்க்க நாள் கூட்டரங்கில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கல்வி கடன் பெற விரும்பும் கல்லூரி…

கீழக்கரையில் தரமற்ற வாறுகால் மூடிகளால் விபத்து அபாயம்!

கீழக்கரை பிப், 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் வாறுகால் பாக்ஸின் மூடிகள் தரமற்றவையாக இருப்பதால் அடிக்கடி உடைந்து வாகனங்களை காவு வாங்க காத்திருக்கின்றன. ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி மெயின் கேட் அருகில் உள்ள வாறுகால்…

காலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

பிப், 13 காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.…

பிரதமர் படம் வைக்க கேரளா மறுப்பு.

கேரளா பிப், 13 ரேஷன் கடைகளில் மோடியின் படத்தை வைக்கவும், செல்ஃபி பாயிண்ட்களை அமைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியதாக கேரள சட்ட சபையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சுரேஷ் கூறினார். இதற்கு பதில் அளித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மக்களவை…

துபாயில் ரோவர்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டு போட்டி

துபாய் பிப், 13 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள தநூப் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்ளரங்கில் ரோவர்ஸ் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனம் சார்பில் சர்வதேச மாணவ மாணவிகளின் கராத்தே மற்றும் (இறகு பந்து) பேட் மிட்டன் விளையாட்டு போட்டிகள் துபாயில்…