Month: February 2024

நாடு தழுவிய போராட்டம்.

புதுடெல்லி பிப், 16 மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை துணை ராணுவத்தை கொண்டு ஒடுப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராணுவத்தை கொண்டு ஒடுக்க நாங்கள் ஒன்று பாகிஸ்தானியர்கள் அல்ல என விவசாயிகள் சங்க தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். போராட்டம்…

மக்களவைத் தேர்தலால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ரத்தாகுமா?

சென்னை பிப், 16 பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் வருமா என கேள்வி எழுந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை எந்த வகையிலும் தேர்வுகளை பாதிக்காது என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம்…

முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி.

பெங்களூரு பிப், 16 முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடாவுக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள வீட்டில் இருந்த அவருக்கு நேற்று லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

சிம்பு வெற்றிமாறன் கூட்டணி விரைவில் இணையும்.

சென்னை பிப், 15 சிம்பு, வெற்றிமாறன் ஆகிய இருவர் கூட்டணி விரைவில் இணையும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். வடசென்னை படத்திற்கு தனுஷின் கால் சீட் உடனே கிடைக்காததால் சிம்புவை வைத்து அந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவிருந்தார். ஆனால்…

கீழக்கரையில் பகல் கொள்ளையடிக்கும் குத்தகைதாரர்!

கீழக்கரை பிப், 15 கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட குத்தகைக்காரர் உடைய போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் வெளிமாநில பஸ்களை பழைய பேருந்து நிலையம் வரை அனுமதிக்க கூடாதென நகராட்சி நிர்வாகம் குத்தகைதாரரிடம் வலியுறுத்தியும் அவ்வப்போது குத்தகை பணம்…

பழுவக்காயின் மகத்தான மருத்துவப் பலன்கள்:

பிப், 15 பழுவக்காயை சாறாக்கி அருந்தும்போது ரத்த அழுத்தம் சீரான நிலையை அடையும். குளிர் காய்ச்சல், நுரையீரல் சார்ந்த தொற்று தொடர்புடைய பொதுவான வைரஸ் நோய்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள உதவுகிறது. இந்த காயில் ஒவ்வாமை எதிர்ப்புச் சக்தி, பாக்டீரியா எதிர்ப்புக் குணம்,…

அதிகரித்த பூக்களின் விலை.

சென்னை பிப், 14 காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது ஒரு பெரிய காம்பு கொண்ட ரோஜா 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. 15 ரோஜா பூக்கள் அடங்கிய ஒரு ரோஜா கட்டு…