சென்னை பிப், 12
நடப்பு நிதி ஆண்டில் இதுவரை மொத்த நேரடி வருவாய் ஆனது 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது குறித்து நேரடி வரிகள் வாரியம் மொத்த வசூல் ஆன ரூ.18.38 லட்சம் கோடியில் வரி செலுத்தியவருக்கு திரும்ப செலுத்திய தொகையை தவிர்த்து மொத்த நேரடி வருவாய் என்பது ரூ.15.60 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூல் ஆனதை காட்டிலும் 20.25% கூடுதலாகும் என கூறியுள்ளது.