Month: February 2023

தென் ஆப்பிரிக்கா 20 நாக்கவுட் சுற்று என்று தொடக்கம்.

தென் ஆப்ரிக்கா பிப், 8 தென்னாபிரிக்காவில் நடந்துவரும்SA20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் இன்று நடக்கும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.…

1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஜூம் நிறுவனம்.

அமெரிக்கா பிப், 8 கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளபோது தற்போது அந்த லிஸ்டில் அமெரிக்கா வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் 1300 ஊழியர்களை பணி நீக்கம்…

ரூ.6100 கோடி ஜாக்பாட்.

அமெரிக்கா பிப், 8 அமெரிக்காவில் ஒருவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. பவர் பால் இணையதள லாட்டரி ட்ராவில் சுமார் 6,100 கோடி வென்றுள்ளார். இந்த தொகை வெற்றியாளருக்கு தவணை முறையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டு, மீதமுள்ள…

மாநில அந்தஸ்து கூறும் ரங்கசாமி.

புதுச்சேரி பிப், 8 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது தனிப்பட்ட வளர்ச்சியில் எனது கோரிக்கை அல்ல மாநில வளர்ச்சி மக்கள் நலனுக்கான கோரிக்கை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். இது பற்றி அவர் சில அரசியல் கட்சிகள் முதல்வருக்கு…

பிப்ரவரி 24 முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்.

ஈரோடு பிப், 9 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 24ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க…

தமிழ்நாடு நாடார் சங்கம் தேனி மாவட்டம் சார்பில் கோரிக்கை மனு.

தேனி பிப், 8 தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தேனி மாவட்ட தமிழ்நாடு நாடார் சங்கம் தேனி மாவட்ட தலைவர் ஜெய் முருகேஷ் தலைமையில் அளிக்கப்பட்ட கோரிக்கை…

பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி.

காஞ்சிபுரம் பிப், 8 வடகிழக்கு பருவமழையின்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக பனியின் தாக்கம் குறைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புகைபோல் காலை 8…

டிஎன்பிஎஸ்சி. இன்று கணினி வழி தேர்வு.

சென்னை பிப், 7 மீன்வளத் துறையில் அறிவிக்கப்பட்ட 24 சார்பணியிடங்களுக்கான கணினி வழி தேர்வு இன்று நடைபெறுகிறது. காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 4,969 பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் 1,156 பேர் தேர்வு…

குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது.

அசாம் பிப், 7 அசாம் மாநிலத்தின் குழந்தை திருமணங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தற்போது குழந்தை திருமணங்களை ஒழிக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட…

கடன்களை முன்கூட்டியே செலுத்த அதானி குழுமம் திட்டம்.

மும்பை பிப், 7 ஹிண்டன் பார்க் அறிக்கையால் அதானி குடும்பத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இந்நிலையில் பங்குகளுக்கு எதிரான கடன்கள் முழுமையாக திரும்ப செலுத்த அதானி குடும்பம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 1,114 மில்லியன் டாலர்களை முன்கூட்டியே…