Month: February 2023

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.

சென்னை பிப், 1 பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஐந்து முக்கிய தலைவர்களை நீக்கி அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், மாநில தலைவர் மிண்ட் ரமேஷ் மாநில…

‘கள ஆய்வில் முதல்வர்’ புறப்படும் ஸ்டாலின்.

வேலூர் பிப், 1 ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் சட்டம் ஒழுங்கு குறித்த நேரடியாக கள ஆய்வில் ஈடுபட…

இன்று முதல் சரக்கு லாரிகள் ஸ்ட்ரைக்.

சென்னை பிப், 1 பிப்ரவரி 1 முதல் 3 நாட்களுக்கு சரக்கு லாரிகள் நிறுத்தப்படும் என தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பதால் கனிம…

தொடரை கைப்பற்றுமா இந்தியா.

அகமதாபாத் பிப், 1 இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியுடன்1-1 என்ற சமநிலை வைக்கின்றன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும்…

இன்று வேட்பாளரை அறிவிக்கும் இபிஎஸ்.

ஈரோடு பிப், 1 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதை இபிஎஸ் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நேற்று பேட்டியின் போது இன்று மகிழ்ச்சியான செய்தி வரும் என்று கூறியிருந்தார். அந்த செய்தி…

இன்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

நாகப்பட்டினம் பிப், 1 காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க உள்ளதால் நெல்லை, குமரி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன்…

தளபதி 67 விரைவில்..

சென்னை பிப், 1 தளபதி 67 இல் நடிக்கும் முக்கிய நடிகர்களை தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்றும் அதைப் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் திரிஷா நடிப்பதாக கூறப்பட்டதால் அவரைப் பற்றிய அறிவிப்பிற்காக ரசிகர்கள்…

ஜனவரி வசூலை அள்ளிய ஜிஎஸ்டி.

புதுடெல்லி பிப், 1 நாட்டின் ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி விவரத்தை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் ₹1.55 லட்சம் கோடி வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி வசூல் வரலாற்றில் அதிக வசூல் செய்யப்பட்ட…

கர்நாடகா கூடுதல் நீர் எடுப்பதை தடுக்க உத்தரவு.

பெங்களூரு பிப், 1 காவிரியில் இருந்து கர்நாடகா கூடுதல் நீர் எடுப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்தில் காவிரியில் இருந்து நீரை எடுக்க கர்நாடகா அரசு…

பம்பாய் சகோதரிகள் லலிதா காலமானார்.

சென்னை பிப், 1 இரு பெண்களின் கணீர் குரலில் ஐகிரி நந்தினி பக்தி பாடலை பலமுறை கேட்டிருப்பீர்கள். இந்த பாடலை கேட்கும் போதே நமது மனம் குளிர்ந்து இதயம் இறைவனின் பாதம் சேர்ந்துவிடும் அந்த பாடலை பாடியவர்கள் தான் பம்பாய் சகோதரிகள்.…