Month: February 2023

நடிகர் அருண் விஜய்க்கு கோல்டன் விசா.

துபாய் பிப், 4 நடிகர் அருண் விஜய்க்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது அரசு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க அந்த அரசு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு…

2023 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் படம்.

சென்னை பிப், 4 2023 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் படம் துணிவு என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 2023 ம் ஆண்டின்…

பாஜக வந்தாலும் வராவிட்டாலும் மகிழ்ச்சியே.

சென்னை பிப், 4 இடைத்தேர்தலில் நிலைப்பாடு எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பாஜகவிற்கு இபிஎஸ் ஆதரவாளர் தளவாய் சுந்தரம் பதிலடி கொடுத்துள்ளார். எங்கள் தரப்பு வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து விட்டோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு…

கோவாக்ஸின் பாதுகாப்பானது மத்திய அரசு பதில்.

சென்னை பிப், 4 பூஸ்டர் தடுப்பூசியாக கோவாக்சின் பாதுகாப்பானது என மத்திய அரசு கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கோவாக்சின் தடுப்பூசியை இரண்டு அல்லது மூன்று…

பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

சென்னை பிப், 4 சென்னை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் இன்று செயல்படுகின்றன. அதேசமயம் விடுமுறை அளிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் பள்ளிகள்…

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இயந்திரம்.

திருப்பதி பிப், 4 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ₹50 கோடியில் நவீன தானியங்கி லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி, லட்டு தயாரிக்கும் நவீன…

இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்.

திருப்பத்தூர் பிப், 4 ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் ஆட்சியராகவும், சமூக…

கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி

கோயம்புத்தூர் பிப், 4 கோவை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி செய்த செயலாளர் கைதுசெய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையின் தரப்பில் கூறப்பட்டதாவது, மோசடி கோவை வரதராஜபுரத்தில் என்.ஜி.ஆர். தொழிலாளர் கூட்டுறவு வீட்டு வசதி…

மாமல்லபுரம் வந்த ஜி20 மாநாட்டு விருந்தினர்கள்.

செங்கல்பட்டு பிப், 4 ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சென்னையில் நடந்த ஜி20 மாநாடு கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் என 120 பேர் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். ஐந்துரதம் பகுதியில் அவர்களை தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன்,…

வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவு.

அரியலூர் பிப், 4 சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் மனோகரன். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர், வண்டலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.6.44 லட்சம் முன்பணமும், தவணை முறையில் ரூ.22 லட்சமும் செலுத்தியுள்ளார். ஒப்பந்தப்படி…