Month: February 2023

கோப்பை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி.

தென் ஆப்பிரிக்கா பிப், 2 தென் ஆப்பிரிக்கா, இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் மகளிர் காண டி20 தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றன‌.…

மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி.

நீலகிரி பிப், 2 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து ஆணை…

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

பெரம்பலூர் பிப், 2 பெரம்பலூர் மாவட்ட பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

புதுக்கோட்டை பிப், 2 ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பேரூராட்சி சுகாதார பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் முதலுதவி செயல் விளக்கம் குறித்து மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கினார். முகாமில், அனைவருக்கும் ரத்த அழுத்தம்,…

முகவை சங்கமம் என்னும் மாபெரும் 5-வது புத்தகத் திருவிழா.

ராமநாதபுரம் பிப், 2 ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘முகவை சங்கமம்’ என்னும் மாபெரும் 5-வது புத்தகத் திருவிழா வருகின்ற 09.02.2023 முதல் 19.02.2023 வரை இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 அரங்குகள், 1,00,000 தலைப்புகளில் புத்தகங்கள்,1,50,000…

வேளாண் திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு.

ராணிப்பேட்டை பிப், 2 அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாராஞ்சி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை சார்பில் நெல்லி, பப்பாளி, பாதாம், எலுமிச்சை, தென்னை, புங்கம், புளியமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகள் மற்றும்…

தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள்.

சேலம் பிப், 2 சாய் சோட்டாகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேசன் சார்பில் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஏ.வி.எஸ்.கல்லூரியில் வருகிற 12 ம்தேதி 2-வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 5 வயது முதல் 18 வயது…

ஆசிரியர் தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது.

சிவகங்கை பிப், 2 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 கணினி வழியில், நாளை முதல் 8 ம்தேதி வரை முதற்கட்டமாகவும், 10 ம்தேதி…

தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு.

தஞ்சாவூர் பிப், 2 தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை தொழிலாளர்துறை முதன்மை செயலாளரும், தொழிலாளர் ஆணையருமான ஆனந்த் உத்தரவுபடி திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபால், தொழிலாளர் இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோர் அறிவுரைகளின்படி…

அல்லிநகரத்தில் உள்ள டவர் அலுவலகத்தில் 8 அடி சாரப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு.

தேனி பிப், 2 தேனி அருகே அல்லிநகரத்தில் தனியாருக்கு சொந்தமான டவர் உள்ளது. இந்த டவர் அலுவலகத்தில் வழக்கம் போல் ஊழியர்கள் அலுவலக பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் எட்டடி உயரம் உள்ள சாரைப் பாம்பு ஒன்று இந்த அலுவலகத்தில் புகுந்துள்ளது இதனை…