Spread the love

ராமநாதபுரம் பிப், 2

ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘முகவை சங்கமம்’ என்னும் மாபெரும் 5-வது புத்தகத் திருவிழா வருகின்ற 09.02.2023 முதல் 19.02.2023 வரை இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் 100 அரங்குகள், 1,00,000 தலைப்புகளில் புத்தகங்கள்,
1,50,000 வாசகர்கள் இடம் பெறும் அளவிலான வசதிகள், 10% தள்ளுபடி விற்பனையில் காலை 11 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளது.

அனைவரும் இலவச அனுமதியுடன் வாரீர் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *