மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்.
தென்காசி பிப், 2 சிவகிரி அருகேயுள்ள தலையணையில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மரக்கன்றுகளை நட்டு வைத்து முகாமிற்கு தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் முன்னிலை வகித்தார்.…