Spread the love

புதுடெல்லி பிப், 2

ஆசியா பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டது உள்ளதாக கிண்டன் பார்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியதால் அதானியின் பங்குகள் சரிந்தது. இதனால் அவர் சுமார் ₹3.60 கோடி இழந்து ஆசியா பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்திற்கு வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *