Spread the love

சென்னை பிப், 2

அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த பேரணி காலை 7 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை நடைபெறும். அதன் பின் அங்கு அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *