புதிதாக 1282 பணியிடங்களுக்கு அரசு அனுமதி.
சென்னை ஜன, 30 தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நகராட்சிகளில் பணியிடங்கள் பிரிவு துறைவாரியாக வரையப்பட்டுள்ளன. அதன்படி சில நகரங்களில் கூடுதலாக இருந்த பணியிடங்கள் பற்றாக்குறை உள்ள நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.…