Month: January 2023

ஆட்சியரிடம் அளித்த மனு சாலையில் கிடந்ததால் சர்ச்சை. விசாரணை நடத்த உத்தரவு.

நெல்லை ஜன, 10 தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆட்சியர்களிடம் அளிக்கப்படும் மனுக்கள்,…

இனி BS-3, BS-4 வாகனங்களுக்கு தடை.

புதுடெல்லி ஜன, 10 காற்று மாசுபாடு அதிகரிப்பதால் டெல்லியில் பிஎஸ்3 பெட்ரோல் பிஎஸ் 4 டீசல் வாகனங்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது காற்றின் மாசு அளவு 434 ஐ தாண்டி உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில…

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம்.

சென்னை ஜன, 10 2022ல் தமிழகத்தில் 6,430 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2021 காட்டிலும் 6.5% என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2023 தொடங்கிய சில நாட்களிலேயே தற்போது வரை மாநிலம் முழுவதும் 350 பேர் டெங்குவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

தேமுதிகவில் பிரபாகரனுக்கு புதிய பதவி.

சென்னை ஜன, 10 தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்…

இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் போட்டி.

கவுகாத்தி ஜன, 10 3 போட்டிகள் கொண்ட இந்தியா-இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்திகள் நடைபெறுகிறது. ரோகித் தலைமையிலான இந்திய அணியில் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் திரும்பியுள்ளதால் இந்தியா பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது. அதே சமயம்…

டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.

புதுடெல்லி ஜன, 10 டிவி சேனல்கள் விதிமுறைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் “சமீபத்தில் ரிஷப் பண்ட்டின் கார் விபத்து வீடியோ அப்படியே ஒளிபரப்பாகின. அதே போல் டெல்லியில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி…

போனஸாக 50 மாத சம்பளம்.

தைவான் ஜன, 10 தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் என்ற மரைன் நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தனது ஊழியர்களுக்கு 50 மாத சம்பளம் கிட்டத்தட்ட 54 லட்சம் வழங்கியுள்ளது.…

அமுல் தலைவர் நீக்கம்.

புதுடெல்லி ஜன, 10 இந்தியாவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் எஸ் சோதி தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இடைக்கால நிர்வாக அதிகாரியாக அமுல் நிர்வாகம் ஜெயன்…

வணக்கம் பாரதம் செய்தி எதிரொலி! சீரமைக்கபட்ட கீழக்கரை சாலை.

கீழக்கரை ஜன, 9 ராமநாதபுரம் மாவட்டம். கீழக்கரை பிரதான சாலைகளில் வாறுகால் மூடிகள் ஆபத்தான நிலையில் உள்ளதென்றும் அதில் ஹைராத்துல் ஜலாலியா துவக்கப்பள்ளி அருகில் உள்ளவை மிகவும் ஆபத்தானதென்று கடந்த 24.12.2022 தேதியிட்ட வணக்கம் பாரதம் இதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்…

பனங்கிழங்கு விற்பனை பாதிப்பு.

ராமநாதபுரம் ஜன, 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, திருப்புல்லாணி, ரகுநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடம், வெள்ளையன்வலசை, சிட்டாங்காடு, மொட்டையன்வலசை, களிமண்குண்டு, குத்துக்கல் வலசை, தினைக்குளம், வைர வன்கோவில், அழகன்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமாக பனை மரங்கள் உள்ளன. இங்குள்ள…