Month: January 2023

வாரிசு பட ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

சென்னை ஜன, 9 வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ,…

11, 12 ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு.

சென்னை ஜன, 9 தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் 10ம் தேதி வரை…

கடும் நெருக்கடியில் வோடஃபோன் ஐடியா.

புதுடெல்லி ஜன,‌ 9 டெலிகாம் நிறுவனமான vodafone idea-வின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று பங்குகளின் மதிப்பு குறைந்தன பங்கு மதிப்பு 7.35 ஆக பதிவானது இந்த நிதியாண்டில் பங்குகளின்…

மழைக்கு வாய்ப்பில்லை.

புதுச்சேரி ஜன, 9 தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை முதல் 13-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் மன்னார்…

மாவோயிஸ்ட் பாதித்த பகுதியில் 12 ஜோடிகளுக்கு திருமணம்.

சத்தீஸ்கர் ஜன, 9 சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் பாதித்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் சி ஆர் பி எஃப் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுக்மா மாவட்ட தலைமையகத்தில் 12 ஜோடிகளுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் முன்னிலையில் பெரிய அளவில் திருமணம் நடந்தது.…

ஆளுநர் மாளிகை முற்றுகை.

சென்னை ஜன, 9 ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வலியுறுத்தி வரும் 13ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான்.…

13ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்.

சென்னை ஜன, 9 தமிழக சட்டப் பேரவை கூட்டம் தொடர் வரும் 13ம் தேதி வரை நடைபெறும் என்று அவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்று உரையாற்றிய ஆளுநர் அரசு…

தங்கம் விலை உயர்வு.

சென்னை ஜன, 9 சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 312 உயர்ந்துள்ளது இதனால் ஒரு சவரன் ரூ.42,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 ரூபாய் உயர்ந்து ரூ.5200-க்கு விற்கப்படுகிறது. அதேபோல வெள்ளி…

குன்னூர் வாக்குச்சாவடியில் தி.மு.க மாவட்ட செயலாளர் முபாரக் ஆய்வு.

நீலகிரி ஜன, 9 ஊட்டி, குன்னூர் நகர வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் ஒவ்வொரு குழுவினரையும் அழைத்து நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் முபாரக் ஆய்வு செய்தார். முதற்கட்டமாக 6 வாக்குச்சாவடி குழுவினரை கடந்த 6-ந் தேதி அன்று குன்னூர் நகர அலுவலகத்தில்…

முட்டை விலை உயர்வு.

நாமக்கல் ஜன, 9 நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து 555 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 10 காசு உயர்த்தி 565…