Month: January 2023

அங்கன்வாடி மையங்களை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

நாகப்பட்டினம் ஜன, 9 நாகை சட்ட மன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி, கங்களாஞ்சேரி, ராராந்திமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது விரைந்து…

சீர்காழியில் பாரதிய ஜனதாவினர் நூதன போராட்டம்.

மயிலாடுதுறை ஜன, 9 சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்கிடவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி பாரதியஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர்…

பொங்கல் தொகுப்பு விநியோகம்.

மதுரை ஜன, 9 பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல்…


கடத்த முயன்ற 700 கிலோ குட்காவை காவல் துறையினர் பறிமுதல்.

கிருஷ்ணகிரி ஜன, 9 பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 700 கிலோ குட்காவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வாகன சோதனை கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர்…

மினி மாரத்தான் போட்டி.

கரூர் ஜன, 9 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர். இந்த போட்டியில் முதல் பரிசை திருவண்ணாமலை மாவட்டமும், இரண்டாமிடத்தை சேலம் மாவட்டமும்,…

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வருகை.

கன்னியாகுமரி ஜன, 9 தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வருகிற 12 ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு…

உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் ரேசன் அரிசி கடத்தல்.

கள்ளக்குறிச்சி ஜன, 9 உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோ ட்டை பகுதி யில் கனரக லாரி ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எலவனாசூர்கோட்டை காவல் துணை ஆய்வாளர் திருமாள் தலைமையில் தனிப்படை காவல் துறையினர்…

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் ஜன, 9 காட்டாங்கொளத்தூர் முன்னாள் திமுக. ஒன்றிய செயலாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நகர மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி…

வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் சோதனை.

ஈரோடு ஜன, 9 பவானி அருகே பெரிய புலியூர் மற்றும் குட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் குண்டு வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இங்கு தயாரிக்கப்படும் வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுவதாக ஈரோடு…

திண்டுக்கல்லில் இந்தி தேர்வை 145 மாணவ-மாணவிகள் எழுதினார்.

திண்டுக்கல் ஜன, 9 திருச்சி தக்சன்பாரத் இந்தி பிரசார சபா சார்பில் திண்டுக்கல்லில் இந்தி தேர்வு நடத்தப்பட்டது. திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்.மெட்ரிக் பள்ளியில் இந்த தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்தி மொழியை படித்த 145 பேர் தேர்வு எழுத…