புதுடெல்லி ஜன, 9
டெலிகாம் நிறுவனமான vodafone idea-வின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று பங்குகளின் மதிப்பு குறைந்தன பங்கு மதிப்பு 7.35 ஆக பதிவானது இந்த நிதியாண்டில் பங்குகளின் மதிப்பு 23.32% குறைந்துள்ளது. இந்நிலையில் வோடஃபோன், ஐடியா நிறுவனம் 7000 கோடி அவசர நிதியாக வங்கிகளிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.