Month: December 2022

பட்டாசு தொழில் பாதுகாப்பு கருத்தரங்கு. அமைச்சர்கள் பங்கேற்பு

விருதுநகர் டிச, 13 விருதுநகர் அருகே ஆமத்தூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டாசு ஆலை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கணேசன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில்…

மாவட்ட ஆட்சியரிடம், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மனு.

கடலூர் டிச, 13 கடலூர் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் அதன் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட…

மழை காரணமாக இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

விழுப்புரம் டிச, 13 சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்…

இன்று நதிநீர் இணைப்பு கூட்டம்.

புதுடெல்லி டிச, 13 தேசிய அளவிலான நதிநீர் இணைப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் சார்பில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார். மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தென் மாநிலங்களின்…

சிறந்த வீரராக பட்லர் தேர்வு.

ஆஸ்திரேலியா டிச, 13 ஐசிசி நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஜோஸ் பட்லர், அடில் ரசித், ஷகின் அஃப்ரிடி ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இவர்களில் ஜோஸ் பட்லர் நவம்பர் மாத சிறந்த வீரருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில்…

88 கோடி போதைப்பொருள் பறிமுதல்.

ராமநாதபுரம் டிச, 13 ராமநாதபுரம் பரமக்குடியை அடுத்த சுங்கச்சாவடி அருகே நேற்று வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த கார் ஒன்றில் 88 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த போதை பொருட்களையும்…

உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு.

சென்னை டிச, 13 திமுக இளைஞர் அணி மாவட்ட பொறுப்புகளில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகநீதி இயக்கமான திமுகவின் முதன்மை அணியான இளைஞர் அணியின் மாவட்ட அளவில் வழிநடத்தி செல்லும்…

அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு.

சென்னை டிச, 13 அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் டிசம்பர் மாதம் 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11 இல் அதிமுக பொது குழு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று…

புதிதாக ஒரு வைரஸ். உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.

கத்தார் டிச, 13 மெர்ஸ் எனப்படும் மற்றொரு வைரஸ் கொரோனா அளவில் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அரேபியாவில் உருவானது என்றும் ஒட்டகத்திலிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவில் பணவீக்கம் குறைகிறது.

சென்னை டிச, 13 இந்தியாவில் நவம்பர் மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் 5.88 சதவீதமாக குறைந்துள்ளது அக்டோபர் மாதத்தில் இது 6.77 சதவீதமாகவும், செப்டம்பரில் இது 7.41 சதவீதமாகவும் இருந்தது. உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை வேகமாக சரிந்து வருவதால் பணவீக்கம்…