Month: December 2022

மாநில அரசுகளுக்கு அமித்ஷா வலியுறுத்தல்.

கொல்கத்தா டிச, 18 அமைச்சர் அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் 25வது கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமித்ஷா எல்லைப் பகுதிகளின்…

முக்கிய ஆலோசனையில் கமல்.

சென்னை டிச, 18 மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக மாவட்ட செயலாளர்கள்…

ஜிஎஸ்டியை உயர்த்தவோ விதிக்கவும் இல்லை. நிர்மலா சீதாராமன் கருத்து.

புதுடெல்லி டிச, 18 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆன்லைன் வாயிலாக மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், மொத்தமாக கூட்டத்தில்…

ரோப்காரில் அந்தரத்தில் சிக்கிய அமைச்சர்.

திண்டுக்கல் டிச, 18 திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவிலுக்கு அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றிருந்தார். அங்கு அவர் ரோப் காரில் கோவிலுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக சிலர் நிமிடங்கள் அவர் அந்தரத்தில் சிக்கினார்.…

ஃபிபா. மொராக்கோவை வீழ்த்தியது. குரோஷியா.

கத்தார் டிச, 18 ஃபிபா உலக கால்பந்து உலகக் கோப்பையில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குரோஷியா மொராக்கோ அணிகள் மோதின. ஆரம்பத்தில் இருந்தே போட்டி பரபரப்பாக இருந்தது ஏழாவது நிமிடத்தில் குரேஷியா வீரர் ஜிவர்டியாலும் 42 வது நிமிடத்தில் ஆர்சிக்கும் கோல்…

T20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து.

புதுடெல்லி டிச, 18 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “நமது விளையாட்டு வீரர்களால் இந்தியா பெருமை கொள்கிறது…

ஒரு கிலோ கோழிக்கறி 1200 ஆக உயர்வு.

இலங்கை டிச, 18 பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் தற்போது கோழிக்கறி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகி வந்த கோழிக்கறி கிலோவிற்கு 200 வரை உயர்ந்துள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்…

திமுகவில் முக்கிய பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

சென்னை டிச, 18 திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி பொறுப்புகளுக்கு டிசம்பர் 28 க்குள் விண்ணப்பிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அறிவித்துள்ளார். மாவட்ட, மாநகர, நகர், பகுதி, ஒன்றியம், பேரூர் வரையிலான பொறுப்புகளுக்கு விளையாட்டில் ஆர்வமுள்ள கட்சியினர் மற்றும்…

காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு.

ராமநாதபுரம் டிச, 17 ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு முதல் நாள் கூட்டம் ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் கேரள மின்துறை அமைச்சர்…

களக்காட்டில் கிறிஸ்துமஸ் கீத பவனி.

நெல்லை டிச, 17 நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ். ஐ நியூ சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி சபை ஊழியர் சுஜின் தலைமையில் நடைபெற்றது. நகரின் முக்கிய பகுதிகளான கோவில்பத்து, களக்காடு பழைய பஸ் நிலையம், நான்குநேரி பிரதான சாலை…