Month: December 2022

சீனாவில் மீண்டும் கொரோனா .

சீனா டிச, 20 சீனாவில் மருத்துவமனைகள் கொரோனாவால் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளி வருகின்றன அந்த வரிசையில் ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொற்றியல் நிறுவன எரிக் இன்னும் 90 நாட்களில் உலகில் 10 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டு…

மகளிர் சுய உதவி குழுக்களை அதிகரியுங்கள்.

சென்னை டிச, 20 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில்…

அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்.

நெல்லை டிச, 19 நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் அங்கு பன்னோக்கு மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களை ஒரு அறையில்…

நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு முதலமைச்சர் நிதி உதவி.

சென்னை டிச, 19 நம்ம ஸ்கூல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். மேலும் 7500 கோடி மதிப்பில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டமும்…

இமாச்சல் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு.

இமாச்சலப் பிரதேசம் டிச, 19 இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்வீந்தர் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் அதற்கு…

ஆர்.ஜே பாலாஜியின் புதிய திரைப்படம்.

சென்னை டிச, 19 ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘சிங்கப்பூர் சலூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார்.…

பூக்கள் விற்பனை அதிகரிப்பு.

சேலம் டிச, 19 பழைய பேருந்து நிலையத்தில் வ.ஊ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்குறிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமாபாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

நியாயவிலை கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிவகங்கை டிச, 19 சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சுள்ளங்குடி ஆகியப்பகுதிகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளை, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட கூட்டு றவுச்…

அரசு தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தென்காசி டிச, 19 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து கிடங்கினை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, தென்காசி ஊராட்சி ஒன்றியம்,…

புதிய வேளாண் விரிவாக்க கட்டிடம்.

தஞ்சாவூர் டிச, 19 பாபநாசம் தாலுக்கா. மெலட்டூரில் செயல்பட்டு வந்த சரக வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.…