இமாச்சலப் பிரதேசம் டிச, 19
இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்வீந்தர் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் அதற்கு சீன அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.