Month: December 2022

அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி டிச, 21 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார்.…

நடிகர் அஜித் பெயரில் மோசடி. ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

நெல்லை டிச, 21 நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கணவர் ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகராக இருந்து வருகிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச்…

கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீன்வளத்துறை உதவி இயக்குனர் எச்சரிக்கை.

கடலூர் டிச, 21 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தமிழக கடலோர பகுதியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. மேலும் வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர்…

நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம்.

அரியலூர் டிச, 20 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த…

இந்தியா-ஆஸ்திரேலியா டி20 இன்று தொடக்கம்.

மும்பை டிச, 20 இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா மூன்றுக்கு ஒன்று என்ற தொடரை கைப்பற்றி விட்டது. இருப்பினும் இன்று இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா என…

திரிஷா படத்தில் 30 நிமிட காட்சிகள் நீக்கம்.

சென்னை டிச, 20 திரிஷா நடித்துள்ள‌ ராங்கி படத்திலிருந்து 30 நிமிட காட்சிகளை தணிக்கை குழு அதிரடியாக நீக்கி உள்ளது. படத்தில் அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எஸ்பிஐ உள்ளிட்ட பெயர்களில் நிறைய சர்ச்சை காட்சிகள் இருந்ததால் இதை…

ஆதார் இணைப்புக்கு எதிராக வழக்கு இன்று தீர்ப்பு.

சென்னை டிச, 20 மின்சார மானியம் பெற மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி வற்புறுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக…

ஹலால் இறைச்சிக்கு தடை.

கர்நாடகா டிச, 20 கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதாவை நடப்பு…

முதல்வரின் மன உளைச்சல் தீர்க்கப்படும். ஆளுநர் ஆறுதல்.

புதுச்சேரி டிச, 20 புதுவை முதல்வர் ரங்கசாமியின் மன உளைச்சல் தீர்த்து வைக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சில தரங்களுக்கு முன்பு திட்டங்களை சரியாக நிறைவேற்ற முடியவில்லை மன உளைச்சல் ஏற்படுகிறது என முதல்வர் ரங்கசாமி பேசியிருந்தார்.…

சீன இறக்குமதியில் மாற்றம் இல்லை. ஜெய்சங்கர் கருத்து.

புதுடெல்லி டிச, 20 இந்திய சீனா எல்லை பதட்டம் நீடித்து வரும் நிலையில் அங்கிருந்து இறக்குமதியை நிறுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் கொடுத்தன. டெல்லியில் பேசி அமைச்சர் ஜெய்சங்கர், உற்பத்தியில் கவனம் இல்லாததால் இறக்குமதி தொடர்கிறது 30 ஆண்டுகளாக தொழிலுக்கு…