Month: December 2022

புதிய ரேஷன் கடை திறப்பு.

தூத்துக்குடி டிச, 19 கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதயின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. ரேசன்கடை திறப்பு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.…

மருத்துவ கழிவுகள் கொட்டப்படுதை தடுக்க கோரிக்கை.

திருச்சி டிச, 19 திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாச்சிகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இனியானூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பகுதிகளிலும் பொதுமக்கள் குடியேறி வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து…

அஞ்சல் குறை தீர்வு முகாம்.

திருப்பத்தூர் டிச, 19 திருப்பத்தூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவதுதிருப்பத்தூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலு வலகத்தில் அஞ்சல் குறைத் தீர்வு முகாம் வருகிற 26 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.…

நுகர்வோர் வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம்.

திருப்பூர் டிச, 19 தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கான…

விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி.

திருவாரூர் டிச, 19 திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் ஆதனூர் கிராமத்தில் விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி வேளாண்மை…

மழையால் சேதமான பயிர்கள்.

விழுப்புரம் டிச, 19 பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறு, குளங்கள் நிறைம்பின. தொடர்ந்து கொட்டி தீர்த்த கன மழையினால் அணைகள் நிரம்பியதால் கூடுதலாக அளவுக்கு அதிகமான தண்ணீர் மதகு வழியாக…

கார் மோதி ஆடுகள் பலி.

விருதுநகர் டிச, 19 மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கம். இவரது மகன் பாண்டி முருகன் என்பவர் 500 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இவர் அவ்வப்போது பல்வேறு இடங்களில் கிடை அமைத்து வருவது வழக்கம். இந்நிலையில்…

துணை ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

கன்னியாகுமரி டிச, 19 குமரி மாவட்டம் பத்ப நாபபுரம் தொகுதிக்குட்பட்ட திருவட்டார் அருகே கிராம நிர்வாக அலு வலக வளா கத்தில் இ- சேவை மையம் செயல் பட்டுவருகிறது இங்கு திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டு மல்லாது கோதையாறு, குற்றியாறு உள்ளிட்ட…

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆய்வு.

தர்மபுரி டிச, 19 அரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்களில் தருமபுரி மாவட்ட…

அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல்.

கடலூர் டிச, 19 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேலூர் கிராமத்தில் முறையாக கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தராமல் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் நிற்பதாகவும் பலமுறை இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத…