Month: December 2022

துபாயில் புதிதாக திறக்கப்பட்ட ஹாஜி பாய் பக்கெட் பிரியாணி.

துபாய் டிச, 19 ஐக்கிய அரபு அமீரக துபாயில் ஹோரலென்ஸ் பகுதியில் ஹாஜி பாய் பக்கெட் பிரியாணி என்ற கடை அதன் நிறுவனர் கும்பகோணத்தை சேர்ந்த ஹாஜி பாய் தலைமையில் அந்நிறுவனத்தின் ஆதரவாளர் அமீரகத்தைசேர்ந்த முஹம்மது வாலித் மற்றும் Spread Smiles…

வங்கதேசம், எகிப்துடன் ரூபாய் வர்த்தகம்.

வங்கதேசம் டிச, 19 வங்கதேசம் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் ரூபாய் வர்த்தகம் செய்ய இந்தியா முயற்சி செய்து வருகிறது 2021-22ல் எகிப்திலிருந்து இந்தியா சுமார் 20,000 கோடி மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது. வங்கதேசத்தில் இருந்து 1,977,99 மில்லியன் டாலர்…

ட்விட்டர் தலைமையில் இருந்து விலகும் எலன் மஸ்க்.

அமெரிக்கா டிச, 19 எலான் மஸ்க் தான் ட்விட்டர் தலைவராக நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்று POLL மூலம் கேள்வியை எழுப்பி உள்ளார். அத்துடன் மக்கள் ஓட்டுக்கு கட்டுப்படுவதாகவும் கூறியுள்ளார். அவரின் இந்த POLL க்கு இதுவரை 57 சதவீதம் மேற்பட்டோர்…

சபரிமலையில் ஆன்லைன் புக்கிங்.

கேரளா டிச, 19 சபரிமலையில் மண்டல விளக்கு பூஜைக்காக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 90,000க்கு மேல் பக்தர்களின் வருகையை குறைக்க திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் புக்கிங்கில் 90,000 மேல் ஆன்லைன் புக் செய்வோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று வதந்தி…

மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை.

சென்னை டிச, 19 சென்னை கிண்டியில் இருக்கும் ராஜ் பவனில் மாணவர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது தேசிய கல்விக் கொள்கையை எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மாறிவரும் உலகிற்கு ஏற்ப அனைவரையும் எதிர்கொள்ள பழைய பாடத்திட்டத்தை…

ஜனநாயகத்தை காத்தது நீதிமன்றம்.

மும்பை டிச, 19 உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சந்திர சூட்டுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. அதில் பேசிய சந்திர சூட் 1975 இல் அவசர காலத்தின் போது மங்கலான சுதந்திர ஜோதியை ரானே போன்ற நீதிபதிகள்…

அர்ஜென்டினாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.

கத்தார் டிச, 19 கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்சை வென்ற அர்ஜென்டினாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் இது ஒரு சூப்பரான போட்டி, பிரான்ஸ், எம்பாப்வேயின் விடாமுயற்சி ஆட்டத்தை வரலாற்று முக்கியத்துவத்திற்கு கொண்டு சென்றுள்ளது.…

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு.

குஜராத் டிச, 19 குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் 182 இடங்களில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை.

புதுடெல்லி டிச, 19 ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விரைவில் அரசு புதிய சட்டத்தை கொண்டு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த அவர், இது குறித்து…

ஆயிரக்கணக்கான வாத்துகள் அழிப்பு.

கேரளா டிச, 19 கேரளாவில் சமீப காலமாக பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோட்டையம் பகுதியில் நோய் பாதிப்பால் இதுவரை 7000 வாத்துக்கள் அழைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுப்புறத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்கும் பறவைகளை அழிக்கும் பணி…