சென்னை டிச, 19
சென்னை கிண்டியில் இருக்கும் ராஜ் பவனில் மாணவர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது தேசிய கல்விக் கொள்கையை எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மாறிவரும் உலகிற்கு ஏற்ப அனைவரையும் எதிர்கொள்ள பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார். மேலும் 2030க்குள் இந்தியா மூன்றாவது பெரிய நாடாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் செய்திகளை படிக்க..
Home