Month: November 2022

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம்.

கரூர் நவ, 8 கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆசிரியர் செல்வம், இடைநிலை ஆசிரியர் திலகவதி ஆகியோர் புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும், அதனைத் தவிர்க்க வேண்டியதற்கான உணவு பழக்க வழக்கங்கள், பின்பற்ற வேண்டிய…

திருநாவலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது.

கள்ளக்குறிச்சி நவ, 8 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்காதிருநாவலூர் சராகத்துக்குட்பட்ட திருநாவலூர் ஆய்வாளர் அசோகன் தலைமையில் துணை ஆய்வாளர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு காவல் துறையினர் மனோகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொரட்டங்குறிச்சி கிராமத்தில் சிலர் பணம்…

தி கேரளா ஸ்டோரி கிளப்பிய சர்ச்சை.

கேரளா நவ, 8 அட சர்மா நடிப்பில் சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவிலிருந்து 32 ஆயிரம் பெண்கள் ஆப்கானிஸ்தான் அனுப்பப்பட்டு, அங்கு மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்எஸ் தீவிரவாதிகளாக மாற்றப்படுவதாக இப்படத்தின் டீசரில் காட்டப்படுகிறது. இந்த டீசருக்கு கடும்…

கனமழை. பள்ளிகளுக்கு விடுமுறை‌‌.

சென்னை நவ, 8 நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கின் நகர்வதால், நவம்பர் 11ம் தேதி தமிழகத்தில் 10 கற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.…

கிரகணத்திலும் திறந்திருக்கும் திருவண்ணாமலை.

திருவண்ணாமலை நவ, 8 சந்திர கிரகணத்தின் போது மதுரை, காஞ்சிபுரம், திருச்சி, ஸ்ரீரங்கம், பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் புகழ்பெற்ற கோவில்களில் நடை சாத்தப்படும். அதே நேரம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வழக்கம்போல பூஜைகள் தொடரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். காரணம்…

வாகன விற்பனை அதிகரிப்பு.

சென்னை நவ, 8 கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை 48% அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர் சங்கம் தெரிவித்துள்ளது. கார் விற்பனை 41% இருசக்கர வாகனங்கள் 51% மற்றும் வர்த்தக வாகன விற்பனை 25 சதவீதம்…

ரசிகர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு.

சென்னை நவ, 8 விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழில், அதன்…

அத்வானியின் பிறந்த நாளுக்கு மோடி நேரில் வாழ்த்து.

புதுடெல்லி நவ, 8 பாஜக முன்னோடிகளில் ஒருவரான அத்வானியின் 95 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நீண்டகாலம் பாஜகவின் தலைவராக இருந்ததில் அத்வானிக்கே முதலிடம். அவரின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி அவருடைய வீட்டிற்கே நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து…

அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு.

அமெரிக்கா நவ, 8 அடுத்த வாரம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சூசகமாக ட்ரம்ப் கூறி வந்தார். இந்நிலையில் நவம்பர்…

சீயானுக்கு கோல்டன் விசா.

துபாய் நவ, 8 துபாய் சென்ற சீயான் விக்ரமுக்கு மேளதாளம் முழங்க ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு கோல்டன் விசா வழங்கப்பட்டது. அதேபோல் நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. கோல்டன் விசா…