கேரளா நவ, 8
அட சர்மா நடிப்பில் சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவிலிருந்து 32 ஆயிரம் பெண்கள் ஆப்கானிஸ்தான் அனுப்பப்பட்டு, அங்கு மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்எஸ் தீவிரவாதிகளாக மாற்றப்படுவதாக இப்படத்தின் டீசரில் காட்டப்படுகிறது. இந்த டீசருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பத்திரிகையாளர் அரவிந்தக்சன் என்பவர் இப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்சார் போர்டில் புகார் அளித்துள்ளார்.