பீகார் நவ, 9
நாடு முழுவதும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். இப்படி செய்வது மக்களின் பொருளாதார நிலையையும் தெளிவுப்படுத்தும் என்றும் அவர்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதை பீகாரில் செய்வதாக சுட்டிக்காட்டி உள்ளார்.