நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
திருவாரூர் அக், 8 திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெல் கொள்முதல் பதிவேடு, சாக்குக்கள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டார். தொடர்ந்து நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின்…
