மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.
நெல்லை அக், 9 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை திருமலை கொழுந்துபுரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 50). கட்டிடத்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் பாளை புதுப்பேட்டையை சேர்ந்த தலைமை ஆசிரியர் சுந்தர்…
