அண்ணா பிறந்தநாளையொட்டி மிதிவண்டி போட்டி.
நாமக்கல் செப், 18 முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி நாமக்கல்லில் நடந்தது. 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக 6 பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…
