Month: September 2022

ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனை படைத்த பழனி மாணவனுக்கு பாராட்டு.

திண்டுக்கல் செப், 18 கர்நாடக மாநிலம் சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா என நாடு முழுவதிலும் இருந்து 1,039 பேர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தொடர்ந்து 4…

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.

தர்மபுரி செப், 18 தர்மபுரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி பெரியார்…

ரூ.14 லட்சத்தில் புதிய சிறப்பு பூங்கா. திறந்து வைத்த அமைச்சர்.

கடலூர் செப், 18 நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கத்தில் பேரூராட்சி சார்பில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா புதிதாக அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி புதிய சிறுவர்…

பெரியார் உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

கோயம்புத்தூர் செப், 18 தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா அதிமுக. சார்பில் கோவை ஹூசூர் ரோட்டில் உள்ள இதயதெய்வம் மாளிகையில் கொண்டாடப்பட்டது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பெரியாரின் உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான…

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு செப், 18 தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் – துணை ஜனாதிபதி சந்திப்பு.

புதுடெல்லி செப், 18 காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் டெல்லியில் வசித்து வருகிறார். அவரை நேற்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் சந்தித்தார். மன்மோகன் சிங் இல்லத்தில் நடந்த இந்த…

மணல் கடத்திய 3 பேர் காவல் துறையினரால் கைது.

அரியலூர் செப், 18 அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே காடுெவட்டாங்குறிச்சி பகுதியில் உள்ள ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் கொளஞ்சிநாதன் தனது உதவியாளருடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓடை மணலை மாட்டு…

வாரிசு படத்தில் இணைகிறார் நடிகர் ஸ்ரீமன்.

சென்னை செப், 17 வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருடன் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா உள்பட ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது.…

பெண்கள் மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு முகாம்.

திருப்பத்தூர் செப், 17 திருப்பத்தூர் ஜி.பி.பார்மசி கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் தீன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்…

ராதாபுரம் அருகே கல்குவாரி அமைக்க ஏற்பாடு. விவசாயிகள் எதிர்ப்பு.

நெல்லை செப், 17 நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட உதயத்தூர் கிராமத்தில் ஆத்துகுறிச்சி குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 42 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு…