Month: September 2022

கடையநல்லூரில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

தென்காசி செப், 18 கடையநல்லூர் ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சி சமத்துவபுரத்தில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக. சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அங்கு அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதிக்கான…

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்க விழா.

திருவண்ணாமலை செப், 18 கலசபாக்கம் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயிகள் தங்கள் நிலத்தில் ரசாயனம், கலப்படம், பூச்சி கொல்லி மருந்து இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை…

பயிற்சி முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேலூர் செப், 18 மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு வட்டாரங்களைச் சேர்ந்த 35 அங்கன்வாடி பணியாளர்களுக்கு துறை சார்ந்த பணி பயிற்சி குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒரு மாதம் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த…

மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

விழுப்புரம் செப், 18 மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்டேரிப்பட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் புனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர்…

மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா .

ராமநாதபுரம் செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ளது காஞ்சிரங்குடி. இங்கிருந்து சுமார் 2கி.மீ தொலைவில் உள்ளது மகான் பக்கீரப்பா தர்ஹா உள்ளது. இங்கு வருடந்தோறும் கொடியேற்றப்பட்டு சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து சமுதாய மக்களும் இந்து, முஸ்லிம்,…

உலக இருதய தினத்தை முன்னிட்டு ஷிபா மருத்துவமனை சார்பில் பாளையில் மாரத்தான் போட்டி.

நெல்லை செப், 18 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ம்தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை சார்பில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது ஆண்கள், பெண்கள் என 2…

அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி. பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

நெல்லை செப், 18 உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகமும், நெல்லை நீர்வளம் அமைப்பு மற்றும் அகத்தியமலை மக்கள் சார் மையம் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தினர். போட்டியில் நூற்றுஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள்…

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் உறியடி விழா.

நெல்லை செப், 18 நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திருமலைநம்பி கோவில் உள்ளது. இந்த கோவில் உறியடி விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு…

யூ-டியூபில் 27 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக் குத்து பாடல்.

சென்னை செப், 18 நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பீஸ்ட் படம் ஏப்ரல் 14 ம் தேதி திரையரங்கில் வெளியானது. அதிரடி, காமெடி கலந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை…

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.

நீலகிரி செப், 18 கூடலூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதனிடையே கேரளாவில் வெறி நாய்கள் கடி…