Month: September 2022

சின்னசேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.

கள்ளக்குறிச்சி செப், 26 சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு வட்டாட்சியர் இந்திரா தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜா, மண்டல துணை வாட்டாட்சியர் மனோஜ் முனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் உதவியாளர் சுமதி…

பழனியில் புனித மிக்கேல் ஆலய தேர் பவனி.

திண்டுக்கல் செப், 26 பழனியில் உள்ள புனித மிக்கேல் ஆலய திருவிழா கடந்த 18 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம்…

விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

தர்மபுரி செப், 26 விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். நீர்வரத்து குறைந்தது தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா…

பாலியல் வன்முறைக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி. மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

கடலூர் செப், 26 கடலூரில் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16-வது மாநில மாநாட்டையொட்டி பாலியல் வன்முறை, போதை பழக்கத்திற்கு எதிராக கடலூரில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. கடலூர்…

டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவரின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் அஞ்சலி.

சென்னை செப், 26 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலக்குறைவால் காலமான அவரது தாயார் பிரேமா சீனிவாசன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும்…

கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம்.

வேலூர் செப், 26 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தமிழக கல்வி கொள்கை குறித்து தமிழகத்தில 4 மண்டலங்களாக பிரித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய…

கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை.

விழுப்புரம் செப், 26 எம்.ஜி.சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் துணிகள் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் மோகன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.…

முதல் அமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்.

சென்னை செப், 26 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து…

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்க்கு கொரோனா பாதிப்பு.

ஸ்பெயின் செப், 26 ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ்க்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை அவரே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். மேலும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் தொடர்ந்து பணியாற்ற போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் 60 வயதை…

ஏழாயிரம்பண்ணையில் 23 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்.

விருதுநகர் செப், 26 மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் காவல் துறையினர் ஏழாயிரம்பண்ணை எல்லம்மாள் காம்பவுண்ட் தெருவில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா…