Month: September 2022

விதிகளை மீறிய வாகனங்களின் உரிமம் ரத்து.

சேலம் செப், 26 சேலம் மாவட்டத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர்ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா என அவ்வப்போது வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி…

பதப்படுத்தப்பட்ட மீன்கள் பறிமுதல். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

நெல்லை செப், 26 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மீன் கடைகளில் இன்று உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். நெல்லை உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், மீன்வளத்துறை உதவி…

ரஷிய பள்ளியில் திடீர் துப்பாக்கிச் சூடு. ஆறு குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு.

மாஸ்கோ செப், 26 ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் 20-க்கும் அதிகமானோர் காயம்…

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பரிசு போட்டி விழா.

காஞ்சிபுரம் செப், 26 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.

ராமநாதபுரம் செப், 26 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் இறுதி பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள்…

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் செப், 26 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதம மந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் 4ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையினை…

தமாகா சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பங்கேற்பு.

காஞ்சிபுரம் செப், 26 மக்களின் பணத்தை ஏமாற்றிய தனியார் நிறுவனங்களை கண்டித்தும் மக்களின் பணத்தை திரும்ப தரக்கோரியும் இந்த வழக்கை சிபிஐ. வசம் மாற்றக்கோரி தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன…

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய தங்கம். சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்.

மங்களூரு செப், 26 சர்வதேச விமான நிலையம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. துபாயில் இருந்து மங்களூருவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்…

வைக்கோல் விலை கடும் சரிவு.

மயிலாடுதுறை செப், 26 மணல்மேடு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதற்கான அறுவடை பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அறுவடையான வயல்களில் தாளடி பணிகள் தொடங்கியுள்ளது. குறுவை அறுவடை பணிகள் முடிந்த பல வயல்களில் எந்திரம்…

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கன்னியாகுமரி செப், 26 டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அரவிந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ராணுவ கல்லூரி டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2023…