ராமநாதபுரம் செப், 26
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் இறுதி பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளார்.