Month: August 2022

முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து மாஞ்சோலை தொழிலாளி வெளியிட்ட வீடியோ வைரல்.

நெல்லை ஆக, 30 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7,8-ந் தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வருகிறார். இந்நிலையில் மாஞ்சோலை தொழிலாளி ஸ்டாலின் என்பவர், முதலமைச்சர் எங்கள் பகுதிக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி…

சிட்டுக்குருவி குறித்து விகேபுரம் டாணா பள்ளியில் விழிப்புணர்வு!

நெல்லை ஆக, 30 நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணா தேசிய துவக்கப்பள்ளியில் சிட்டு குருவி இனம் பெருக மாணவர்களிடையே விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம்முகாமிற்கு தேசிய துவக்கப் பள்ளியில் தாளாளர் லலிதா அந்தோணியம்மாள் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக…

ஜெயலலிதா அண்ணன் மகள் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை ஆக, 30 ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவர் அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் தொண்டர்களை சந்தித்து வந்தார். இதனால் அவரது வீட்டில் தினமும்…

நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம் ஆக, 30 நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் – ஓ.பி.எஸ்.

சென்னை ஆக, 30 வேண்டுவோர்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாக கருதப்படும் வேழமுத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டடும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும்…

ஜெயம் ரவிக்கு குவிந்துள்ள பட வாய்ப்புகள்.

சென்னை ஆக, 30 தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது.…

முதலமைச்சர் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு.

சென்னை ஆக, 30 சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்த மாநாட்டில் பல்கலைக்கழகங்களின் தரத்தை…

அமராவதி அணை நீர்மட்டம் வெளியீடு.

கரூர் ஆக, 30 அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 87.93 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 1572 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1933 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.…

ஈரோட்டில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்.

ஈரோடு ஆக, 30 மலையாள மக்களின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் வருகிற 8 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வாழும் பகுதிகளில் உற்சாக வரவேற்பு நிகழ்ச்சிகளை தொடங்கி உள்ளனர். அதன்படி ஈரோடு கேரள…

பொங்கலுக்கு வெளியாகும் அஜித் – விஜய் படங்கள்.

சென்னை ஆக, 30 நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் வருகின்ற…