செயல்படாத புறக்காவல் நிலையத்தால் குற்றங்கள் அதிகரிப்பு. பொதுமக்கள் புகார்
நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக சமூக குற்ற சம்பவங்களுக்கு…
