எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு போட்டி ஆண்டு விழா. காவல் துணை ஆணையர் பங்கேற்பு.
நெல்லை ஆகஸ்ட், 20 நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.…
