Month: August 2022

சரக அளவிலான விளையாட்டு போட்டி.

தர்மபுரி ஆக, 27 சரக அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கைப்பந்து, கபடி, கோ-கோ, பால் பேட்மிட்டன், ஹேண்ட் பால் ஆகிய 5 குழு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை…

கண் தான விழிப்புணர்வு பேரணி.

கடலூர் ஆக, 27 தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்டு 25 ம்தேதி முதல் செப்டம்பர் 8 ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி…

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.

அரியலூர் ஆக, 27 அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 109 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லும் ராஜாத்தி அம்மாள்.

சென்னை ஆக, 27 மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மனைவியும் தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் வயது முதிர்வு காரணமாக அஜீரண பாதிப்பு உள்பட உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் செரிமான…

கடன் தொடர்பான வழக்கு நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஆக, 27 பிரபல நடிகர் விஷால் ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை…

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை.

கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட (வள்ளல் சீதக்காளி சாலை) ஏர்வாடி முக்குரோடு முதல் கடற்கரை பழைய பேருந்து நிலையம் வரை பல்வேறு கனரக வாகனம் மற்றும் தினசரி கீழக்கரை மற்றும் சென்னை செல்வதற்கு தனியார் சொகுசு பேருந்துகள்…

கீழக்கரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்.

கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு முதல் கடற்கரை வரை இன்று சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை காவல்துறை நகராட்சி நிர்வாகமும்…

கீழக்கரை நகர்மன்ற தலைவர் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை.

கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்தும், பல்வேறு இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றம் செய்து தரும்படியும், நகராட்சிக்குட்ட பகுதியிலேயே மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக பணியாளர்களை அமைத்து தருவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை…

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்தம்.

தென்காசி ஆக, 27 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. அவ்வப்போது வெயிலும் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.…

தீயணைப்பு மண்டல அலுவலகம் அமைக்கப்படும். தீயணைப்புதுறை தலைமை இயக்குனர் பேட்டி.

நெல்லை ஆக, 27 மருதகுளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.இதில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த…