கீழக்கரை ஆக, 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு முதல் கடற்கரை வரை இன்று சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை காவல்துறை நகராட்சி நிர்வாகமும் பங்கேற்க உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை ஆக்கிரமிப்பு அகற்றம் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.