ஆட்சியர் அலுவலகத்தில் விளைபொருட்கள் பார்வை.
நெல்லை ஆக, 27 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாய விளைபொருட்களான காய்,கனிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். உடன் அரசு அலுவலர்கள்…