Spread the love

அரியலூர் ஆக, 27

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 109 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *