அரியலூர் மார்ச், 12
வரும் 22ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் அரசு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினம், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு ஏப்ரல் 1 முதல் நடப்பாண்டில் பிப்ரவரி 28 வரை கிராம ஊராட்சி பொது நிதி செலவினங்களுக்கு கிராம சபையில் ஒப்புதல் பெறவும் உத்தரவிட்டுள்ளது.