Category: விருதுநகர்

தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்.

விருதுநகர் நவ, 13 அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி சுப்புராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது. விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில்…

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்,கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

விருதுநகர் நவ, 11 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலருமான ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு…

கால்நடை விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

ராஜபாளையம் நவ, 9 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி புத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, கால்நடைகளை சிறப்பாக…

ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள்.

விருதுநகர் நவ, 7 சிவகாசி காளீஸ்வரி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண். 209 சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி “ஒற்றுமை தினம்” கொண்டாடப்பட்டது. முதல்வர் பாலமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், நாட்டு நலப்பணித்திட்டம் பற்றியும், இரும்பு மனிதர்…

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு விருது

விருதுநகர் நவ, 6 கர்நாடகா டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் ஆசியஅரபு டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து கல்வித்துறையில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற தகுதிகளின் அடிபபடையில் சிறந்த கல்லூரிகளுக்கு விருது வழங்கும்…

மழைநீர் அகற்றும் பணியை பார்வையிட்ட சட்ட மன்ற உறுப்பினர்.

விருதுநகர் நவ, 5 ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ரயில்வே…

மாநில தடகள போட்டிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு.

விருதுநகர் நவ, 2 விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. மாநில தடகள போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வாகினர். அருப்புக்கோட்டை விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில்…

பணி நியமன ஆணைகளை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்.

ராஜபாளையம் நவ, 1 ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ஆலோசனை கூட்டம்.

விருதுநகர் அக், 28 ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30 ம் தேதியன்று தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம்…

மாணவர் விடுதியில் அதிகாரி ஆய்வு.

விருதுநகர் அக், 28 வத்திராயிருப்பு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர்…