Category: ராமநாதபுரம்

சாலை விதிகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் கோரிக்கை.

ராமநாதபுரம் அக், 5 2022 ம்ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை சாலை விபத்துகளில் 249 பேர் பலியாகி இருக்கிறார்கள். எனவே அனைவரும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலாடியில் தசரா விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் அக், 4 ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் பத்ரகாளியம்மன் தசரா குழுவினர் மகாகாளி பூஜை, கும்பம் வீதி உலா, தசரா திருவிழா நடைபெற்றது. குலசை ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் மகாகாளி பூஜையையொட்டி அம்மனுக்கு அலங்காரம் சிறப்பு பூஜை, பஜனை…

நியாயவிலை கடை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

ராமநாதபுரம் அக், 2 நியாயவிலைக் கடையில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டார். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பொருட்கள் வரப்பெற்றுள்ளதா என பதிவேடுகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், ஒவ்வொரு…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

பரமக்குடி அக், 1 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காரடர்ந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ- மாணவிகளுக்கு வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா,…

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் தீ விபத்து.

ராமநாதபுரம் செப், 27 ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவின் முதல் மாடியில் இடதுபுறமும் அறுவை சிகிச்சை அரங்கமும் வலதுபுறம் குழந்தைகள் பாடும் அமைந்துள்ளன இந்த அறுவை சிகிச்சை அரங்கம் தற்போது மருத்துவ மாணவர்களுக்கான வகுப்பறையாகவும் செயல்படுகிறது அறுவை சிகிச்சை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.

ராமநாதபுரம் செப், 26 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் இறுதி பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள்…

1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்

ராமநாதபுரம் செப், 25 ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அரசு முதன்மை செயலாளர், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதன்மை செயலாளர் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி யூனியன் களிமண்குண்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்.

ராமநாதபுரம் செப், 14 ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு முதன்மை செயலர் கைத்தறி கைத்திறன் துணி நூல் கதத்துறை மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்.

கீழக்கரை செப், 23 தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்…

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

சாயல்குடி செப், 21 ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சேர்மன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய…