ராமநாதபுரம் செப், 14
ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு முதன்மை செயலர் கைத்தறி கைத்திறன் துணி நூல் கதத்துறை மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் முன்னிலையில் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.